வகுத்தான்
வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும்
துய்த்தல் அரிது.
ஒருவனுக்கு
விதிப்படி வாய்த்ததை விட கோடி கோடியாகச் சேர்ந்தாலும் அனுபவிக்க முடியாது.
நிறைய
சம்பாத்து நிறைய நுகர்பொருள்கள் வாங்கி அதன் பாலித்தீன் உரை பிரிக்க கூட
நேரமில்லாமல் காராஜில் போட்டு வைத்திருக்கும் மென்பொருளாளர்களுக்காகவே அன்றே
திருவள்ளுவர் எழுதிய குறள்...
No comments:
Post a Comment