Saturday, January 4, 2014

enninaivugalin e-pathivu story

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது . மிகவும் சோர்ந்து போய்அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு இவர்"எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன்"என்றார்.

"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?"என்றால் அவர்.

"50 கோடி ரூபாய்"என்றார் இவர்.

"அப்படியா, நான் யார் தெரியுமா?"என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?"என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன இவர்"ஆமாம் எல்லாம் சரியாகி விடும்"என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி"இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்குஅதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம்கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்தவருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை
இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்தநிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்றுஅந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனதுஉதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார்."நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படிஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்"என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாகநடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்துஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை
தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒருவருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள்லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்தசெல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்தபூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில்அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம்கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்தசெல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம்"எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?"என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன்"உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?"என்றார்

இவர்"இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார்.

அந்த பெண்மணி"இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழையசெக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்"என்றார்.ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால்முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றிஇருக்கிறது என்று நினைத்தார்.

நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

Tuesday, December 24, 2013

enninaivu e-pathivu hindi

लेना ---to  take

singu

male                                                             female                              


मै  लेता  हूँ                                                     मै  लेती  हूँ

तुम   लेते   हो                                                तुम   लेती   हो

वह   लेता  है                                                   वह    लेती    है

यह   लेता   है                                                  यह   लेती   है

धन्विन   लेता   है                                             लश्मी   लेती   है


plu

male                                                              female


हम    लेते  हैं                                                    हम   लेती  हैं       

आप      लेते  हैं                                                आप    लेती  हैं        

ये     लेते  हैं                                                    ये    लेती  हैं       

वे     लेते  हैं                                                    वे    लेती  हैं            

लड़के     लेते  हैं                                               लड़कियाँ   लेती  हैं     






आना ---- to   come

singu

male                                                                female

मै   आता  हूँ                                                  मै    आती   हूँ

तम   आते   हो                                               तुम   आती   हो

यह   आता   है                                                 यह   आती  है

वह   आता   है                                                वह   आती   है 

राम   आता   है                                              सीता   आती   है


plu


male                                                           female


हम  आते   हैं                                                 हम   आती  हैं

आप    आते   हैं                                              आप    आती   हैं

ये     आते   हैं                                               ये   आती   हैं

वे    आते   हैं                                                वे   आती   हैं

लड़के आते  हैं                                               लड़कियाँ   आती   हैं



जाना   ---- to  go

singu

male                                                             female


मै   जाता   हूँ                                                  मै   जाती    हूँ

तम  जाते    हो                                               तुम    जाती   हो

यह   जाता   है                                                 यह  जाती   है

वह  जाता    है                                                वह   जाती    है 

राम   जाता    है                                              सीता जाती     है


plu


male                                                          female


हम  जाते    हैं                                                 हम   जाती   हैं

आप    जाते    हैं                                              आप    जाती  हैं

ये     जाते    हैं                                               ये     जाती  हैं

वे    जाते     हैं                                                वे     जाती  हैं

लड़के   जाते   हैं                                               लड़कियाँ   जाती    हैं


ex :

बैठ ----to   sit

खाना ---to   eat

पीना ---to   drink


read   this   sentence :

यह   क्या   है ?

what  is   this ?

वह   कया  है ?

what  is   that  ?

ये  क्या हैं  ?

what   are  these ?

वे   क्या  हैं ?

what   are  those ?

मै  कौन  हूँ ?
who   am  i ?


तुम   कौन   हो ?

who   are  you ?

वह  लड़की   कौन  है ?

who   is   she ?

वह  लड़का  कौन  है ?

who  is  he ?

वे  लोग  कौन  हैं ?

who   are  they ?

हम  कौन   हैं ?

who  are  we ?

answer   this   sentence

कहाँ ---where?


do   this ?


अ     आ     इ      ई     उ    ऊ     ऋ      ए     ऐ     ओ     औ       अं        अः

क    का     कि     की   कु   कू      कृ      के     कै    को     कौ       कं       कः

ख

ग

घ  


 

च


छ


ज


झ



ट


ठ



ढ


ड



न


त


थ


द


ध



ण



प



फ



ब



भ




म



य



र



ल



व



स


ष



श




ह




क्ष









पढ़ना -----


Displaying scan0004.jpg



Displaying scan0006.jpg

Displaying scan0005.jpg

Displaying scan0007.jpg








         

Sunday, December 22, 2013

enninaivugalin e-pathivu annamachriyar b'day songs

ஏமி கலதிந்து  எந்த  காலம்பைன
பாமரபு  போகமு  ஆபத வண்டி தரய   (ஏமி)


கொண்ட வண்டிதி  ஆஸ  கோட வண்டிதி  தகுலு
பெண்டு  வண்டிதி  லோனி  பெத்த  தனமு
புண்டு  வண்டி தி  மேனு   போலிஞ்சினனு  மேடி
பண்டு  வண்டிதி  சரச  பாவ  மின்தயுனு  (ஏமி)


ஆக  வண்டிதி  ஜன்ம  அடவி  வண்டிதி  சின்த
பாகு  வண்டிதி  கர்ம  பந்த  மெல்ல
ஏகடனு  திருவேங்கடேஷூ  தலசின  கோர்கி
காக  செளக்யமுலுன்ன  கனிவண்டி தரய  (ஏமி)



நாடக மிந்தா  நவ்வுலகே
பூடகு  பூடகு  பொல்லை போவு  (நாட)


கோடி  வித்யலுனு  கூடி  கொறகெ போ
சாடுவ  மெலகேடி  ஸரீரிகி
தேடல  ஆகலி  தீரின  பிம்மட
பாடுகு  பாடே  பயலை  போவு   (நாட)


மெற ஸேடிதெல்லா  மெலுதல  கொரகே
செறல  தேஹமுல  ஜீவுனிகி
அறமரபுல ஸூகமந்தின பிம்மட
மொறகுகு  மொறகே  மொயிலை  போவு  (நாட)


அன்னி சதுவுலுனு  ஆதனி  கொரகே
ஸன்னெரிகின   ஸூக்ஞானிகினி
யின்னிட  ஸ்ரீ வேங்கடேஸூ  தாஸூனிகி
வென்னெல  மாயலு  விடிவடி போவு  (நாட)




தலகரோ  லோகுலு  தடவகுரோ  மம்மு
கலிகின   திதி  மா  காபுரமு   (தல)



நரஹரி   கீர்த்தன  நானின  ஜிஹ்வ
ஒருல நுதிம்பக  ஓபது ஜிஹ்வ
முரஹரு  பதமுல  மொக்கின  ஸிரமு
பருல  வந்தனகு   பரகது  ஸிரமு   (நாட)


ஸ்ரீபதினே  பூஜிஞ்சின  கரமுலு
சோபி யாசனகு  சொரவு  கரமுலு
ஏபுன  ஹரிகடகு ஏகின  காள்ளு
பாபுல  இண்ட்லகு  பாரவு  காள்ளு  (தல)

ஸ்ரீவேங்கடபதி  சிந்திஞ்சு மனசு
தாவதி  நிதரமு  தலசது  மனசு
தேவுடு  அதனி  ஆ தீனபு  தனுவு
தேவல   இதராதீனமு  காது  (தல)



வெனகேதோ  முந்தரேதோ  வெர்ரிநேனு  நா
மனஸூமருலு  தேர  மந்தே தொகோ  (வென)

சேரி மீதடி  ஜன்மமு  ஸிருலகு  நோமே கானி
யேரூபை புட்டுதுனோ  யெறக நேனு
கோரி நித்ரிஞ்ச  பரசுகொன உத்யோகிந்து கானி
ஸாரெ  லேதுனோ  லேவனோ  ஜாட தெலிய நேனு  (வென)


தெல்லவாரினப்புடெல்லா தெலிஸிதினனே கானி
கல்லயேதோ  நிஜமேதோ கான நேனு
வல்ல  சூசி  காமினுல  வலபிஞ்சே  கானி
மொல்லமை  நா மேனு  முதிஸின  தெரக  (வென)


பாபாலு  சேஸி  மரசி  ப்ரதுகு சுன்னாட கானி
வைபுல சித்ரகுப்துடு வ்ராயு டெறக
யேபுன ஸ்ரீ வேங்கடேஸூ  எக்கடோ  வெதகே கானி
நாபாலி  தைவமனி  நன்னு  காசு  டெரக  (வென)


விஜாதுலன்னியு  வ்ருதா வ்ருதா
அஜாமிளாதுல  கதியே ஜாதி

ஜாதி பேதமுலு  ஸரீர குணமுலு
ஜாதி ஸரீரமு  சரி தோடனே செடு
ஆதுல பரிஸூத்தம் பெப்புடுனு அதி நிர்தோஷம் பனாதி
யீதல  ஹரி  விக்ஞானபு  தாஸ்யம் இதியொக்கடே  போ  ஸூஜாதி  (விஜா)


ஹரி  யிந்தரிலோ  அந்தராத்முடிதெ
தரணி  ஜாதிபேதமு  லெஞ்சின
பரம யோகு  லீபாவ  மஷ்டமதமு பவவிகாரமனி  மானிரி
தரணி லோன பரதத்வக் ஞானமு  தர்மமூலமே  ஸூஜாதி  (விஜா)

லெளகிக  வைதிக  லம்படுலகு  யிவி
கை கொனு  அவஸ்ய  கர்த்தவ்யம்புலு
ஸ்ரீகாந்துடு  ஸ்ரீ வேங்கடபதி  ஸேஸின  ஸம்பாத மிந்தரிகி
மேகொனி  யின்னியு  மீறின வாரிகி  மீ நாமமே  போ  ஸூஜாதி  (விஜா)