தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில
ஐடியாக்கள்
பேச ஆரம்பித்தவுடன் "ராங் நம்பர் சார்" எனக் கூறி
விட்டு வைத்துவிடுங்கள்.
பேச ஆரம்பித்தவுடனேயே மலையாளம், ஹிந்தி, ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளை
மிக்ஸர் அடித்து ஒரு மொழியை உருவாக்கிப் பேசுங்கள்.
ஆச்சரியத்துடன் பேச ஆரம்பியுங்கள், "ஜோசப் நீயாடா பேசறே.. உங்கிட்ட பேசி
ரொம்ப நாளாச்சு." எதிர்முனை சொல்லும், தான் ஜோசப் இல்லை என்று.
நீங்கள்
விடாதீர்கள், "ச்சும்மா ஜோக் அடிக்காதடா எனக்குக் காது குத்தியாச்சு..."
எதிர்முனை எதிர்பாலினத்தவராக இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடும்.
பேங்கிலிருந்து தொடர்பு கொண்டால் உங்கள் ஆபிஸ் எண்ணைக் கொடுத்து அந்த
எண்ணுக்குப் பேசச் சொல்லுங்கள். அந்த எண் பேங்கின் மேலாளர் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நாம் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்.
அவர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள். உங்கள்
பீட்டர் இங்க்லீஷையும் 'டவுட் கேட்கிறேன் பேர்வழி!' என அவிழ்த்து
விடுங்கள்.
இண்டர்வியூ செல்லும்முன் ஆங்கிலத்தில் பயமில்லாமல் பேசி
பிராக்டிஸ் செய்வதற்கு இதை விட தோதான ஆட்கள் கிடைப்பார்களா என்ன?!

No comments:
Post a Comment